delhi அனைவருக்கும் இலவச தடுப்பூசித் திட்டத்தை அறிவித்திடுக... தனியார் துறைக்கு 25% தடுப்பூசிகள் வழங்குவதை விலக்கிக்கொள்க.... மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.... நமது நிருபர் ஜூன் 9, 2021 தனியார் உற்பத்தியாளர் கள் கொள்ளை லாபம் ஈட்டுவதன் மூலம் சூறையாடுவதற்கு உரிமம் அளிப்பதை.....